Showing posts with label விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்!. Show all posts
Showing posts with label விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்!. Show all posts

Monday, September 9, 2013

விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

 வாசக சகோதர சகோதரியர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்,நண்பர்கள் அனைவருக்கும், விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

 உங்கள் உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் சார்ந்த அனைத்து பிரச்னைகளும் விநாயகர் திருவருளால் முற்றிலும் நீங்கி, நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உற்றத்தார் மற்றும் சுற்றத்தாருடன்  நீண்ட ஆரோக்கியத்துடன் நீடித்த நல்வாழ்வு வாழ, ஞான விநாயகன் திருவடி பணிந்து பிரார்த்திக்கிறோம்!

வாழ்க நலமுடன்!

ஞானா.