![]() |
மீண்டும் ஒருமுறை சொல்கிறேன், ஆர்வமும், முயற்சியும் பொறுமையும் இருந்தால் நீங்களும் வெல்லலாம் , கம்மோடிடி வணிகத்தில்!
எளிய சில அடிப்படை விஷயங்கள் தெரிந்து கொண்டால் , பின்னர் வணிகம் சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
1. கம்மோடிடி வணிகம் என்றால் என்ன?
2. அதில் என்ன பொருட்கள் வணிகமாகின்றன?
3.பொருட்களின் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது?
4. யார் விலையை நிர்ணயம் செய்கிறார்கள்?
5. விலையை அதிகரிக்கும் [ அ ] குறைக்கும் முக்கிய காரணிகள் எவை ?
6. நாம் எப்படி வணிகம் செய்வது ?
மேற்கண்ட 6 காரணிகளையும் விளக்கமாக , விரிவாக, இயன்ற அளவு எளிய நடையில் , ஆர்வமுள்ள எல்லோரும் பயன்பெறும் வகையில், இனி , நாம் பார்க்கலாம்!
மேலும் படிக்க., இங்கே க்ளிக் செய்யவும்!