கம்மோடிடி சந்தை

கம்மோடிடி வணிகம் !

உலக நாடுகள் அனைத்திலும் , பங்கு சந்தை மற்றும் கம்மோடிடி சந்தைகள் உள்ளன.

வணிக சந்தைகள், ஒவ்வொரு நாட்டுக்கும், பல்வேறு வகையில் , வருமானம் மற்றும் பொருளாதார ரீதியில் , உதவிக்கொண்டிருக்கின்றன.

இன்றைய, உலகளாவிய, பொருளாதார தாராளமயமாக்கலின், முதல் காரணி, பங்கு சந்தை மற்றும் கம்மோடிடி சந்தை.


இதன் முக்கியாம்சம் ,
உலகில் அன்றாட வாழ்விற்கு தேவைப்படும் அனைத்து வகையான பொருட்களும் , இங்கே கிடைக்கும் , என்ன ஒன்று , நாம் எந்த பொருளையும் டெலிவரி எடுக்க முடியாது, நாம் ஜஸ்ட்trade  பண்ணலாம் , அந்த பொருட்களின் விலை நிலவரத்தை ஒட்டி!

 பொருட்கள் , பல வகையாக இங்கு வியாபாரமாகும்

1. காப்பர்
2.க்ரூட்  ஆயில்
3. கோல்ட்
4.சில்வர்
5.ஈயம் [ lead ]
6.ஜின்க் [Zinc]