Thursday, January 15, 2015
Thursday, January 1, 2015
Monday, August 18, 2014
வணக்கம் வணிக வாசகர்களே!
நன்றி!
ஞானா.
தவிர்க்க முடியாத அலுவல்களால், நாம் குறிப்பிட்ட வணிக விவரங்களை வெளியிடமுடியவில்லை. சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்து விரைவில் விவரம் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை தெரிவித்துக்கொண்டு , உங்களின் ஆர்வம்,எமக்கு வந்த இமெயில்கள் முலம் அறிந்து கொள்ள முடிந்தது, அதற்காக எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்!
விரைவில் நீங்கள் வணிகத்தில் வெல்ல எமது ஆலோசனைகள் , உங்களுக்கு இமெயில் லிங்க் மூலம் அனுப்பப்படும், மேலும் நீங்கள் இத்தளத்தில் உள்ள இணைப்பு மூலமும் அறிந்து கொள்ளலாம்!
நன்றி!
ஞானா.
Friday, August 15, 2014
தன்னலம் கருதா தேசத்தியாகிகளின் அர்ப்பணிப்பால்,
பெற்ற சுதந்திரம் பேணிக்காப்போம்!
சுதேசியாய் வாழ்வோம்!
இந்தியராய் பெருமிதம் கொள்வோம்!
நாளைய உலகம் நம் கையில்!
சகல விதத்திலும் வல்லரசு தேசத்தை விரைவில் உருவாக்க நம்பிக்கையுடன் நாம் முயல்வோம், நம்மளவில்!
கோடிகளும்,இலட்சங்களும் ஒன்றிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன!
ஒரு முயற்சி ! திரு முயற்சியாகட்டும்!!
வாழிய தாய்த்திரு நாடு! வாழ்க எம் தேசம் நீடூழி!!
110 கோடி இந்தியரின் ஒன்றுபட்ட சிந்தனையால் உலகை வெல்வோம்!
வந்தே மாதரம்!
விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துக்களுடன்,
Saturday, July 26, 2014
தினசரி MCX மார்க்கெட் வணிக டிப்ஸ்
தினசரி MCX மார்க்கெட் வணிக டிப்ஸ்
கமோடிட்டி வணிக அன்பர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம், தினசரி MCX மார்க்கெட் வணிக டிப்ஸ் காலை 11.00 மணிக்குள் வழங்கப்படும். இந்த டிப்ஸ் பதிவு செய்த அன்பர்களுக்கு மட்டுமே!
பதிவு செய்ய!
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் பெயர் , தொழில், வணிக அனுபவம் ,ஊர் பெயர்,ஈமெயில் மற்றும் மொபைல் எண் குறிப்பிட்டு முதல் பக்கத்தில் காணும் தொடர்பு படிவத்தில் எமக்கு அனுப்பி வைக்க வேண்டியது தான்.
தினசரி சந்தையின் போக்கினை ஆராய்ந்து டிப்ஸ், இந்த ப்ளாக் தளத்தில் உள்ள பாஸ்வோர்ட் பக்கத்தில் வெளியிடப்படும்.
எமது இடைவிடாத முயற்சியும்,ஓய்வறியா உழைப்பும் அடங்கியுள்ள இச்சேவையை தவறாகப்பயன்படுத்தினாலோ அல்லது மறு பதிவு செய்தாலோ , அவர்கள் பதிவு இரத்து செய்யப்படும். மேலும் நிரந்தரமாக பிளாக் செய்யப்படுவர்! மன்னிக்கவும்! எம் வாசகர்கள் பற்றி யாமறிவோம்! எனினும் இணையத்தில் இருப்பதால் எச்சரிப்பது கடமை!
கமோடிட்டி வணிக அன்பர்களுக்கு!
இதுவரை நீங்கள் தின வணிகத்தில் எவ்வளவு பணம் இழந்திருக்கிறீர்கள் என்பது போகட்டும்! இனி நீங்கள் தின வணிகத்தில் தோற்காமல் இருக்க வேண்டும் என்பதே எமது பேரவா!
பேராசையின்றி , தின வணிகம் செய்யுங்கள், வெல்லுங்கள்!
நினைவிருக்கட்டும்! தேவையான அளவு முதலீடு இன்றி , தினசரி வணிக முதலீட்டில் அதிக லிமிட் வாங்கி 4 , 5 லாட் எடுத்து வணிகம் செய்யாதீர்! இருப்பதை இழக்காதீர்!
இது எமது வாசகர்களுக்கான , தனிப்பட்ட சேவை!
எமது பணியில் திருப்தி இருந்தால் , நீங்கள் விருப்பப்பட்டால், எமக்கு அனுப்பும் தொகை , எமது இலட்சியத்தை விரைவில் அடைய உதவும்!
எமது வாசகர்களுக்கு ,தனித்துவமான கமோடிட்டி வணிக இணைய தளம் மூலம் மேலும் சிறப்பான சேவை வழங்குவதே எமது இலட்சியம்!
நன்றி!
வாழ்த்துக்களுடன்,
ஞானா.
* வணிகக்காரணிகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது!
Subscribe to:
Posts (Atom)

